புரட்டி எடுக்கும் கொரோனா

புரட்டி எடுக்கும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் மருந்து கண்டுபிடிப்பது பெரும் சவாலாக உள்ளது. இந்த வைரசால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகும். அங்கு மட்டும் 97 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 61 லட்சத்து 4 ஆயிரத்து 823 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 514 பேரின் நிலைமை … Read more

அதிபர் அலுவலகத்தில் கொரோனா

அதிபர் அலுவலகத்தில் கொரோனா

கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை அடுத்து, பிரேசில், இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு 2.75 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலிய அதிபர் அலுவலகத்தின் தலைமை அதிகாரி வால்ட்டர் சோஸா பிராகா நெட்டோ (Walter Souza Braga Netto), கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 7-ஆவது பிரேசிலிய அமைச்சர் ஆவார். ஆனால் அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை சீரான நிலையில் உள்ளதாகவும் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வீட்டிலிருந்தே அவர் பணிகளைத் தொடர்வார் எனக் … Read more