டாய்லெட்டில் கேமரா வைத்த பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது!!
டாய்லெட்டில் கேமரா வைத்த பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது!! சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள குட்டைத் தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவருக்கு வயது இருபத்து ஆறு. இவர் ஒரு பெயிண்ட் அடிக்கும் கூலித்தொழிலாளி. இவர் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அங்கே கீழ் இருக்கும் வீட்டின் கழிப்பறையில் தனது அலைப்பேசியின் கேமராவை ஆன் செய்து ஒளித்து வைத்திருந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்த சிறுமி ஒருவர் கழிப்பறைக்கு … Read more