முத்தரப்பு கிரிக்கெட் தொடர்! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!  மகளிர்க்கான முத்தரப்பு டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா தென்னாபிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் ஆகிய மூன்று அணிகள் பங்கு பெறும் முத்தரப்பு மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி  தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதி ஆட்டத்திற்கு தென்னாப்பிரிக்காவும் இந்திய அணியும் தகுதி பெற்றன. இந்நிலையில் ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிவிட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி … Read more

வெஸ்ட் இண்டீஸ் க்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டி! சூரியகுமார் யாதவ் அதிரடியால் இந்திய அணி அபார வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று இருக்கிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரு அணிகள் இடையிலான 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை தன் வசமாக்கியது. இப்படியான சூழ்நிலையில் இந்த இரு அணிகளும் மோதும் 3வது டி20 போட்டி நேற்று இரவு ஆரம்பமானது. … Read more

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டி! 100வது வெற்றியை பதிவு செய்து இந்திய அணி சாதனை!

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. 2 அணிகளுக்குமிடையிலான 2வது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்றைய தினம் நடந்தது. பூவா? தலையா? வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் மட்டை வீசிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை சேர்த்தது. விராட் கோலி, ரிஷப் … Read more

இந்தியாவுடன் போதும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அறிவிப்பு! இந்தப் படை இந்தியாவை சமாளிக்குமா?

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியதீவுகள் அணி 3 டி 20 கிரிக்கெட் போட்டி மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. பிப்ரவரி 6ம் தேதி முதல் ஒருநாள் தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. அதன்பின்னர் டி20 போட்டிகள் 16ஆம் தேதி ஆரம்பமாகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள், இதில் இங்கிலாந்திற்கு எதிரான 3வது டி20 போட்டியில் 53 பந்துகளில் 10 சிக்சர்களுடன் 107 ரன்கள் அடித்த … Read more

ரோஹித் சர்மா மற்றும் கோலிக்கு எதிராக திட்டமிடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

West Indies Team Plan against Rohit Sharma and Virat Kohli-News4 Tamil Latest Online Sports News in Tamil

ரோஹித் சர்மா மற்றும் கோலிக்கு எதிராக திட்டமிடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்! இந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ள வீரர்கள் விராட் கோலி,ரோஹித் சர்மா மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் தான்.அவர்கள் எடுத்த ரன்களின் எண்ணிக்கை விவரம்: 1. விராட் கோலி – 1292 ரன்கள்2. ரோஹித் சர்மா – 1268 ரன்கள்3. ஷாய் ஹோப் – 1225 ரன்கள் இந்தியாவில் நடைபெறும் … Read more

மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் முக்கிய வீரர்! மகிழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!

Bumrah back to Indian team-News4 Tamil Latest Sports News in Tamil

மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் முக்கிய வீரர்! மகிழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்! பல மாதங்களுக்கு பிறகு இந்திய அணியின் முன்னணி வீரர் ஒருவர் மீண்டும் அணியில் இணைவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்திய அணியுடன் மோதும் மேற்கு இந்திய தீவுகள் அணி இதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 20 ஓவர் போட்டியான 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட … Read more