ஒரே இரவில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! காஷ்மீரில் தூங்காத மக்கள்!
ஜம்மு காஷ்மீரில் கடந்த 12 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. காஷ்மீரில் பாகிஸ்தானால் பயிற்சி அளிக்கப்பட்ட தீவிரவாதிகள் ஊடுறுவல் அதிகமாக உள்ளது. அதனை இந்திய ராணுவம் இணைந்து அடிக்கடி முறியடித்துக் கொண்டுதான் உள்ளது. அதே நேரத்தில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள், காஷ்மீரில் மக்களோடு மக்களாக கலந்து அவ்வபோது திடீர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு, பாகிஸ்தான் நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில், புல்வாமா … Read more