மதுரையில் அமையுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் : முதல் போட்டி யார்- யாருடன்?

மதுரையில் அமையுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் : முதல் போட்டி யார்- யாருடன்?

மதுரையில் அமையுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் : முதல் போட்டி யார்- யாருடன்? மதுரையில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது. வேலம்மாள் கல்வி குழுமம் இந்த விளையாட்டு மைதானத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சர்வதேச தரத்தில் உயர்தர வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓராண்டுக்குள் பணிகள் நிறைவுபெற உள்ளன. இம்மைதானம் பயன்பாட்டுக்கு வரும்போது, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்குக்கு … Read more

மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி! போட்டி அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!!

மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி! போட்டி அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!!

மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி! போட்டி அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!   மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி பங்கேற்று விளையாடும் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.   கடந்த மே மாதம் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சேம்பியன் சிப் இறுதிப் போட்டியில் விளையாடியது. ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடிது. … Read more

உலகக் கோப்பை தொடர் 2023! வரைவு அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!!

உலகக் கோப்பை தொடர் 2023! வரைவு அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!!

உலகக் கோப்பை தொடர் 2023! வரைவு அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!   இந்த ஆண்டுக்கான 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான வரைவு அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   50 ஓவர் கொண்ட ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்குகின்றது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ அனுப்பிய வரைவு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களால் … Read more

50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணை! உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியின் போது வெளியாகும்! ஜெய்ஷா தகவல்!

50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணை! உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியின் போது வெளியாகும்! ஜெய்ஷா தகவல்!

50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணை! உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியின் போது வெளியாகும்! ஜெய்ஷா தகவல்! இந்த வருடம் இந்தியாவில் நடக்கவிருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கான அட்டவணை அடுத்த மாதம் நடைபெறும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது வெளியிடப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் அஹமதாபாத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தான் இந்திய … Read more