கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் 4.3 கோடி ரூபாய் மோசடி செய்த சகோதரர்..!!

Cricketer Hardik Pandya's brother defrauded him of Rs 4.3 crore..!!

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் 4.3 கோடி ரூபாய் மோசடி செய்த சகோதரர்..!! இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் அவரின் ஒன்று விட்ட சகோதரர் வைபவ் பாண்டியா பண மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா,குர்ணால் பாண்டியா மற்றும் இவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா ஆகிய மூவரும் இணைந்து கடந்த 2021ஆம் ஆண்டு பிஸ்னஸ் ஒன்றை தொடங்கியுள்ளனர்.இதில் ஹர்திக் மற்றும் குர்ணால் ஆகிய இருவரும் தலா … Read more

பெயர் தெரியாத இளம் கிரிக்கெட் வீரரை பைக்கில் அழைத்துச் சென்ற தோனி – ஏக்கத்தில் ரசிகர்கள்!

பெயர் தெரியாத இளம் கிரிக்கெட் வீரரை பைக்கில் அழைத்துச் சென்ற தோனி – ஏக்கத்தில் ரசிகர்கள்! இந்திய கிரிக்கெட் உலகில் நட்சத்திர வீரராக வலம் வருபவர்  மகேந்திர சிங் தோனி. இவருக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். அவர் இவ்வளவு உயரத்திற்கு முன்னேறி வந்தாலும், பேரும், பெயரும் எடுத்தாலும், நாம் வந்த வழியை அவர் என்றைக்கும் மறந்ததே கிடையாது. எந்த ஒரு கிரிக்கெட் போட்டி முடிந்த பின்னரும், இளம் கிரிக்கெட் வீரர்கள் பல அறிவுரைகளை … Read more

கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்! காயம் இன்றி உயிர் தப்பினார்!!

கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்! காயம் இன்றி உயிர் தப்பினார்!!   இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிரவீன் குமார் அவர்களும் அவருடைய மகனும் காயம் இல்லாமல் உயிர் தப்பியதாக தகவல் கிடைத்துள்ளது.   இந்திய அணியின் முன்னுள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் அவர்கள் இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 68 ஒரு நாள் போட்டிகளிலும் … Read more