தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!! கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரம்!!

England won the series!! Great in the last test!!

தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!! கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரம்!! பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து.பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அந்த அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2-0 என்ற அளவில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையே 3-வது  டெஸ்ட் போட்டி கராச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதல் … Read more

உங்களது தவறான செயல்களுக்கு தக்க விலையை எதிர்பாருங்கள்! எச்சரிக்கை விடுத்த சீனா!

Expect a fair price for your misdeeds! China warns!

உங்களது தவறான செயல்களுக்கு தக்க விலையை எதிர்பாருங்கள்! எச்சரிக்கை விடுத்த சீனா! சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. ஆனால் சீனாவில் இன சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் பல வகைகளிலும் நடைபெற்று வருகின்றது. எனவே இந்த மனித உரிமை மீறல்களை கண்டித்து பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்தன. அதன் காரணமாக அந்த … Read more

டி20 தொடரில் வெற்றி பெற்றது இந்திய அணி!! அதிரவைத்த போட்டியாளர்கள்!!

இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் விளையாடி வருகின்றது. முதல் டி20 போட்டியில் மழை வந்த காரணத்தால் டிஎல் முறைப்படி இந்திய மகளிர் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது டி20 தொடரின் லில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் … Read more

கருப்பு பட்டையை அந்த இங்கிலாந்து வீரர்கள்! காரணம் என்ன தெரியுமா!

இந்திய நாட்டில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் நான்கு டெஸ்ட் ஆட்டங்களை கொண்ட ஒரு தொடரில் விளையாட இருக்கிறது. இதன்படி இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது. அதன்படி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது இந்திய அணி முதலில் தன்னுடைய பந்துவீச்சை ஆரம்பித்து இருக்கிறது. இந்த நிலையில், … Read more

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்! யாருக்கு இடம்!

இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளைய தினம் நடைபெறவிருக்கிறது. சென்னையில் நடக்கும் இந்த ஆட்டத்திற்க்கான இந்திய அணியில் இரண்டாம் வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு இஷாந்த் சர்மா, மற்றும் முகமது சிராஜ் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருவதாக சொல்கிறார்கள். இந்திய நாட்டிற்கு வருகை தந்திருக்கிற இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் நாளையதினம் … Read more