உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? மூன்றே நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!!
உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? மூன்றே நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!! மனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம். 40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். மற்ற … Read more