தீவிரமாகும் மோக்கா புயல்!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

Seriously Mocha Storm!! Chennai Meteorological Center Announcement!!

தீவிரமாகும் மோக்கா புயல்!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!! வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுவடைந்தது.இந்த புயலுக்கு மோக்கா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது மாலையிலிருந்து வங்காளதேசம், மியான்மர் அருகே நிலை கொண்டுள்ளது. இந்த புயலானது அதி தீவிர புயலாக மாறியுள்ளதாகவும், இது கரையை கடக்கும் போது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் தற்போது 9 கி.மீ. வேகத்தில் … Read more

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல்!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்?

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல்!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்?

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல்!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்? தமிழ்நாட்டில் சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வலியுறித்தியுள்ளது. மேலும் H3N2 என்ற புதிய வகை வைரஸும் பரவ தொடங்கியுள்ளது. இந்த புதிய வகை வைரஸுக்கு இந்தியால் இருவர் உயிரிந்துள்ளனர். இந்த நிலையில் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாதே இதற்க்கு காரணம் என்று மருத்துவ வல்லுனர்களால் கூறப்படுகிறது.ஆகையால் மக்கள் அனைவரும் … Read more