கல்லூரி மாணவிகளின் ஆடைகளை களைய சொன்ன பேராசிரியர்!! நீண்டகால விசாரணைக்கு பின் எடுக்கப்பட்ட நடவடிக்கை!!
கல்லூரி மாணவிகளின் ஆடைகளை களைய சொன்ன பேராசிரியர்!! நீண்டகால விசாரணைக்கு பின் எடுக்கப்பட்ட நடவடிக்கை!! கல்லூரியில் படித்து வந்த மாணவிகள் 11 பேரின் மேலாடையை களையும்படி கூறிய பேராசிரியருக்கு மூன்று ஆண்டு விசாரணைக்கு பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் தக்கோமா என்ற பகுதியில் மோன்ட்கோமெரி என்ற கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் ஒரு பேராசிரியர் அங்கு படித்த மாணவிகள் 11 பேரின் மேலாடையை கழட்டும்படி கூறியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சில்வர் … Read more