SBI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! தொடர்ந்து நீடிக்கப்படும் சலுகை!!

Happy News for SBI Customers!! Ongoing offer!!

SBI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! தொடர்ந்து நீடிக்கப்படும் சலுகை!! இன்றைய காலக்கட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனை மேற்கொள்ள UPI யை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் இவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அதிகரித்து உள்ளதால் பண பரிவர்த்தனை மேற்கொள்ள அதிக அளவில் ஆன்லைன் முறையே தேர்வு செய்கின்றனர். இவ்வாறு ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு SBI வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.மேலும் SBI … Read more

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! உயருகிறது வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம்!! 

Happy news for public!! The interest rate of Provident Fund is rising!!

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! உயருகிறது வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம்!! தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதமானது 8.15 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் உயர்த்தி அறிவித்துள்ளது. இந்தியாவில் தொழிலாளர் நலத்துக்காக பணிபுரியும் தொழிலாளர்களிடமிருந்து வருங்கால வைப்பு நிதிக்கு சிறிய தொகை பிடித்தம் செய்யப்படுவது வழக்கம். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) ஆனது  ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட … Read more

வீடு கட்டுவதற்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!! ஹவுசிங் லோன் எடுக்கலாமா??

வீடு கட்டுவதற்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!! ஹவுசிங் லோன் எடுக்கலாமா?? மனிதர்கள் பலரின் பொதுவான கனவு என்னவென்றால் சொந்தமாக வீடு கட்டுவது தான். ஆனால் இப்போதுள்ள காலகட்டத்தில் வீடு கட்டுவது என்பது வெறும் கனவாகவே உள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால் பொருளாதார ரீதியான வருமானம். இன்றைய காலகட்டத்தில் ஒரு நபர் வேலைக்குச் சென்று சம்பாதிக்கிறார் என்றார் அது அவரின் வரவு செலவுக்கும், மருத்துவச் செலவுக்கு ,படிப்பு செலவுக்கும், போக்குவரத்து செலவுக்கும் மற்றும் சில இதர செலவுக்குமே … Read more

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! இ.எம்.ஐ மற்றும் டெபாசிட் வட்டி உயரும்?

EMI and deposit interest in banks to rise !!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! இ.எம்.ஐ மற்றும் டெபாசிட் வட்டி உயரும்? ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தை ஐந்தாவது முறையாக உயர்த்தி உள்ளது.வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலகடன்களுக்கான வட்டி விகிதம்  ரெப்போ ரேட் ஆகும். இதனை 0.35 சதவீதம் ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது. கடந்த திங்கள்கிழமை நடந்த ரிசர்வ் வங்கியின்  நாணயக்  கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் அறிவித்தார்.கடந்த … Read more

தனிநபர் கடன் மற்றும் இதர கடன்களின் வட்டி உயர்வு? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!

Interest rate hike on personal loans and other loans? Reserve Bank announced!

தனிநபர் கடன் மற்றும் இதர கடன்களின் வட்டி உயர்வு? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாக பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை உயர்த்தி வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம் வரும் மூன்றாம் தேதி நடைப்பெறவுள்ளது. அந்த கூட்டத்தில் மீண்டும் ரெபோ ரேட் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வட்டி உயர்வு அறிவிப்பு இடம்பெறாது என பாரத ஸ்டேட் வங்கியின் ஆராய்ச்சி பிரிவான … Read more

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! வட்டி விகிதம் அதிகரிப்பு!

Reserve Bank announced! Interest rate increase!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! வட்டி விகிதம் அதிகரிப்பு! ரிசர்வ் வங்கி தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் நடப்பாண்டு முதல் காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்பார்ப்புகளை விட குறைவாக இருந்தது .முதல் காலாண்டில் ஜிடிபி ஆண்டுக்கு ஆண்டு 13.5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.உலகப் பொருளாதாரம் சிக்கலில் உள்ளது.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா அதிர்ச்சிகளைத் ஏற்றுள்ளது. பணவீக்கம் ஏழு சதவீதமகா உள்ளது.மற்றும் ஆண்டின் மறு பாதியில் ஆறு சதவீதமாக இருக்கும் எனவும் … Read more

கடந்த ஆறு மாத காலத்தில் நிலையான வைப்புத்தொகைக்கு டாப்  வங்கிகள் வழங்கிய வட்டி விகிதம் இதோ! 

இந்தியாவில் இயங்கிவரும் முன்னணி வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி பேங்க் ஆகியவற்றில் கடந்த 6 மாதங்களில் வழங்கப்பட்ட நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை பற்றி பார்ப்போம். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா: இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் ஒன்று. இது  ரூ. 2 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகைக்கு 4.4 சதவீத வட்டியை வழங்குகிறது. அதேபோல்  ரூ .2 கோடிக்கு மேல் … Read more