ஆன்லைன் ஆர்டர்! டெலிவரிக்குச் சென்ற ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்! 

ஆன்லைன் ஆர்டர்! டெலிவரிக்குச் சென்ற ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்!  ஆன்லைனில் ஆர்டர் செய்த போனை கொடுக்கச் சென்ற டெலிவரி ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் பெங்களூரில் நடைபெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பாதி எரிந்த நிலையில் வாலிபர் ஒருவரின் இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அந்த வாலிபரின் உடல் போலீசாரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை … Read more

தமிழகத்தில் வருகிறது புதிய ஐபோன் உதிரிபாக தொழிற்சாலை! 45000 பெண் பணியாளர்களை சேர்க்கும் நிறுவனம்!

டாட்டா குழுமம் தென்னிந்தியாவில் இருக்கின்ற iphone உதிரி பாகங்களை தயாரிக்கும் தன்னுடைய எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது apple incயில் இருந்து அதிக வணிகத்தை ஈட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக இதை செய்யவிருக்கிறது. நிறுவனத்தின் புதிய உற்பத்தி கோடுகளின் படி தமிழ்நாட்டின் தொழில் நகரமான ஓசூரில் உள்ள டாடா குடும்பத்திற்கு சொந்தமான ஆலையில் 18 24 மாதங்களுக்குள் 45 ஆயிரம் பெண் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐபோன் ஹவுசிங்ஸ் அசம்பல் … Read more

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரும் ஐபோன் 12 மாடல்கள்: தமிழகத்தில் குறைந்த விலை?

ஸ்மார்ட்போன்களில் தற்போது ஐபோன் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி ஐபோன் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவிலேயே தயாரிக்க இருப்பது குறித்த அறிக்கைகளை ஊடகங்கள் வெளியிட்டன. இது business-standard இன் அறிக்கையின் படி இந்தியாவில் ஐபோன் 12 இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்மார்ட் போன்கள் தயாரிக்க, தைவானின் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் தயாரிப்புக்கான முதலீடு சுமார் 2,900 கோடிகளுக்கு மேல் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. … Read more

நடிகை டாப்ஸி செய்த செயல்!!ரசிகர்களால் அவருக்கு குவியும் பாராட்டு!

நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் இவர். தற்போது டாப்ஸி தமிழ் திரையுலகில் இருந்து சென்று பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் கதாபாத்திரங்களில் அதிகம் கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு ஐபோன் ஒன்றை படிப்பிற்காக அனுப்பி வைத்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்த மாணவி ஒருவர் PUC தேர்வில் … Read more