விராட் கோஹ்லியின் அதிரடி சதம்! வெற்றிக்கு உதவாமல் போனது!!

விராட் கோஹ்லியின் அதிரடி சதம்! வெற்றிக்கு உதவாமல் போனது! நேற்று அதாவது மே 21ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் விராட் கோஹ்லி அவர்கள் இரண்டாவது முறையாக சதம் அடித்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வி பெற்று பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை நழுவவிட்டது. நேற்று பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் … Read more

தோனி ஓய்வு குறித்து தோனி தான் கூற வேண்டும்! சிஎஸ்கே பயிற்சியாளர் கருத்து!!

தோனி ஓய்வு குறித்து தோனி தான் கூற வேண்டும்! சிஎஸ்கே பயிற்சியாளர் கருத்து! தற்போது உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் மகேந்திர சிங் தோனி அவர்களின் ஓய்வு குறித்து அவர்தான் கூற வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் மைகேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்று … Read more

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி! ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது பஞ்சாப் கிங்ஸ்!!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி! ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது பஞ்சாப் கிங்ஸ்! நேற்று அதாவது மே 19ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோல்வி பெற்றதால் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியுள்ளது. நேற்று அதாவது 19ம் தேதி தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி … Read more

குஜராத்தை தொடர்ந்து புதிய ஜெர்சியில் களமிறங்கும் லக்னோ!! 

Lucknow to field in new jersey after Gujarat!!

குஜராத்தை தொடர்ந்து புதிய ஜெர்சியில் களமிறங்கும் லக்னோ!! நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் தனது கடைசி லீக் போட்டியில் புதிய ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளது. இந்த ஜெர்சியானது மோஹன் பகான் அவர்களின் கால்பந்தாட்ட அணியின் ஜெர்சியாகும். லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வருகிற 20ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்த போட்டி இரண்டு அணிகளுக்குமே கடைசி லீக் போட்டியாகும். இந்த போட்டியில் … Read more

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி! போராடியும் தோல்வி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்!!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி! போராடியும் தோல்வி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்! நேற்று அதாவது மே17ம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு குறைந்துள்ளது. நேற்று தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி … Read more

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! முக்கியமான போட்டியில் டெல்லிக்கு எதிராக பஞ்சாப் அணி இன்று பலப்பரீட்சை!!

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! முக்கியமான போட்டியில் டெல்லிக்கு எதிராக பஞ்சாப் அணி இன்று பலப்பரீட்சை! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில்  புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இன்றைய போட்டி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு முக்கியமான போட்டியாகும். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று … Read more

இறுதிகட்டத்தை நெருங்கும் ஐபிஎல் தொடர்! இன்றைய போட்டியில் வென்று பிளே ஆப் செல்லுமா குஜராத் டைட்டன்ஸ்!!

இறுதிகட்டத்தை நெருங்கும் ஐபிஎல் தொடர்! இன்றைய போட்டியில் வென்று பிளே ஆப் செல்லுமா குஜராத் டைட்டன்ஸ்! இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இன்று ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடுகின்றது. இதுவரை நடப்பு ஐபிஎல் தொடரில் 61 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. இருந்தும் எந்தவொரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கு இன்னும் தகுதி பெறவில்லை. இன்று நடக்கும் போட்டியில் குஜராத் டைட்டன் … Read more

தொடங்கி விட்டது ஜீயோ பிரீமியம்! ஆண்டுக்கு 999 ரூபாய் திட்டம்!!

தொடங்கி விட்டது ஜீயோ பிரீமியம்! ஆண்டுக்கு 999 ரூபாய் திட்டம்! தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் தனது ஒரு அங்கமான ஜியோ சினிமா செயலிக்கு பிரீமியம் தொகையை தொடங்கியுள்ளது. அதன்படி ஜியோ நிறுவனம்  ஜியோ சினிமா செயலிக்கு ஆண்டு சந்தா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்கிய பின்னர் ஜியோ சினிமா செயலியை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி விட்டது. ஏன் என்றால் நடப்பு ஐபிஎல் தொடரை ஜியோ சினிமா செயலியில் … Read more

CSK  MI ரசிகர்களே ரெடியா இருங்க!! CSK – MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!!

Get ready CSK MI fans!! Ticket sale for CSK - MI match begins!!

CSK  MI ரசிகர்களே ரெடியா இருங்க!! CSK – MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!! நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடக்கவிருக்கும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, கொல்கத்தா, லக்னோ, குஜராத், பெங்களூரு அணிகள் உள்பட மொத்தம் பத்து அணிகள் விளையாடி வருகின்றது. இந்த ஐபிஎல் தொடரை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் போட்டிக்கான டிக்கெட்டுகளை … Read more