இரும்பு பாத்திரங்களால் உடலுக்கு கிடைக்கும் 5 அற்புத நன்மைகள்!!
இரும்பு பாத்திரங்களால் உடலுக்கு கிடைக்கும் 5 அற்புத நன்மைகள்!! சமையல் செய்வதற்கு மண் பாத்திரம்,அலுமியம்,இரும்பு, நான் ஸ்டிக்,பித்தளை,செம்பு,எவர் சில்வர் என்று பல்வேறு வகைகளில் பாத்திர பொருட்கள் பயன்பாட்டில் இருக்கிறது.இவற்றில் மண்,இரும்பு,பித்தளை,செம்பு ஆகியவை நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பயன்படுத்தி வரும் முக்கிய சமையல் பாத்திரங்கள் ஆகும்.இவற்றில் சமைத்து உண்பதினால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றது.ஆனால் நவீன காலத்தில் இந்த பாத்திரங்களின் பயன்பாடு குறைந்து அலுமியம்,நான் ஸ்டிக்,எவர் சில்வர் உள்ளிட்டவற்றை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டோம்.இதனால் உடலுக்கும்,சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு … Read more