கல்வி தகுதி: என்ஜினீயரிங்!! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!! நவம்பர் 03 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!
கல்வி தகுதி: என்ஜினீயரிங்!! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!! நவம்பர் 03 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி அறிவியலாளர், பொறியியலாளர் பணியிடங்களுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் நவம்பர் 03 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பதவி … Read more