கல்வி தகுதி: என்ஜினீயரிங்!! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!! நவம்பர் 03 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!

0
30
#image_title

கல்வி தகுதி: என்ஜினீயரிங்!! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!! நவம்பர் 03 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி அறிவியலாளர், பொறியியலாளர் பணியிடங்களுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் நவம்பர் 03 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ)

பதவி & காலிப்பணியிடங்கள்:

*Scientist /Engineer ‘SC’ (Polymer Science & Engineering/ Rubber Technology) – 01

*Scientist /Engineer ‘SC’ (Electrical Engineering/ Electrical and Electronics Engineering) – 08

*Scientist /Engineer ‘SC’ [M.Sc Agriculture (Horticulture/Forestry) – 01

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 10

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீரகரிக்கப்ட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் M.E / M.Tech or equivalent Post Graduate Degree in Polymer Science & Engineering/Rubber Technology, B.E / B.Tech in Electrical Engineering/Electrical & Electronics Engineering, M.Sc or Post Graduate Degree in Agriculture with specialisation in Horticulture / Forestry உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 28 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 79,662 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

*எழுத்துத் தேர்வு

*நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்:

பொது பிரிவினருக்கு – ரூ. 1,250

எஸ்.சி/ எஸ்.டி/ பெண்கள்/ மாற்றுதிறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு – ரூ. 500

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழி

இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://www.isro.gov.in/SDSCRecruitment21.html என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03-11-2023

மேலும் இந்த அறிவிப்பு தொடர்பாக விவரங்கள் பெற https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2023_October/Engineers_advt2023bilingual_final.pdf என்ற இணையதளத்தை அணுகவும்.