இளமையாக இருக்க உதவும் பலாப்பழாம்! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன !!
இளமையாக இருக்க உதவும் பலாப்பழாம்! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன பலாப்பழத்தின் மூலமாக நமது உடலுக்குள் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். வெளியே முட்கள் நிறைந்து கரடு முரடாக இருக்கும் பலாப்பழத்தின் உட்பகுதி இனிப்புச் சுவை வாய்ந்ததாக இருக்கின்றது. அதே போல பார்ப்பதற்கு கரடு முரடான இருந்தாலும் இதன் உள்ளே உள்ள பழத்தை நாம் சாப்பிடும் பொழுது நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் … Read more