ஜெகன் மோகன் ரெட்டியாக  நடிக்கும் நடிகர் ஜீவா!!! இணையத்தில் வரைலாகும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!!! 

ஜெகன் மோகன் ரெட்டியாக  நடிக்கும் நடிகர் ஜீவா!!! இணையத்தில் வரைலாகும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!!! நடிகர் ஜீவா அடுத்ததாக நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் யாத்ரா என்ற பெயரில் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர் ராஜசேகர ரெட்டி அவர்களின் கதாப்பாத்திரத்தில் … Read more

இனிமேல் தலைநகர் இதுதான்! அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட ஆந்திர முதல்வர்! 

இனிமேல் தலைநகர் இதுதான்! அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட ஆந்திர முதல்வர்!  ஆந்திர மாநிலத்தின் தலைநகரை மாற்றி புதிய அறிவிப்பு ஒன்றை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக வெளியிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஏற்கனவே இருந்த அமராவதியை மாற்றி விசாகப்பட்டினத்தை புதிய தலைநகராக மாற்றி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியாக பிரிந்த பிறகு ஹைதராபாத் தெலுங்கானாவின் நிரந்தர தலைநகரமாக மாறியது. எனவே ஆந்திராவிற்கு விஜயவாடா தற்காலிக தலைநகராக … Read more

தமிழக அரசு எதிர்க்கும் திட்டத்தை ஆதரிக்கும் ஆந்திர அரசு! குஷியில் மத்திய அரசு!

மத்திய அரசு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் கேடர்களுக்கான விதிகளில் புதிய திருத்தங்களை கொண்டுவர சட்ட முன்விவு கொண்டு வந்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும், மாநில அரசுகள் தங்களிடம் உள்ள ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒரு பங்கை மத்திய அரசுப் பணிகளுக்கு ஒதுக்கி பட்டியலை அறிவிக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கப்படும் பெயர் பட்டியலில் இருக்கும் அதிகாரிகளை, மாநில அரசுகளின் அனுமதி இன்றி எப்போது வேண்டுமானாலும், மத்திய அரசுப் பணிகளுக்கு எடுத்துக்கொள்ளலாம். இதனால், மத்திய அரசுப் பணிகள் … Read more

மூன்றேல்லாம் கிடையாது ஒன்றுதான்! பின்வாங்கும் அரசு!

All three are one and the same! Government retreating!

மூன்றேல்லாம் கிடையாது ஒன்றுதான்! பின்வாங்கும் அரசு! ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி அமைந்தது. அதன் பிறகு அவர் மிகவும் சிறப்பாக ஆட்சி செய்வதாக பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். அதிலும் அவர் பொறுப்பேற்றவுடன் அங்கு நடந்த போலீஸ் என்கவுண்டர் யாராலும் மறக்க முடியாததுதான். ஏனெனில் ஒரு பாலியல் வழக்கில் திஷா என்று சொல்லப்படும் அந்த வழக்கில், குற்றவாளிகள் அனைவரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது போல ஒரு அதிரடி தமிழகத்தில் நடந்தால் கூட பரவாயில்லை என்று … Read more

அரசு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள்.!- அரசு அதிரடி அறிவிப்பு.!!

அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதத்திற்கு ஒரு முறை இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிமுகப்படுத்தியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அம்மாநில அரசு அவ்வப்போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி … Read more

ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தவர்களுக்கு ரூ.11 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் அறிவிப்பு!

oxygen shortage

ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தவர்களுக்கு ரூ.11 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் அறிவிப்பு! நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பெரும் சவாலாக இருக்கும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதனுடன் சேர்ந்து உயிரிழப்புகளை பறித்து வருகிறது. தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்கள் ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்காததால் தவித்து வருகின்றனர். மத்திய அரசு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தேவை அதிகரித்து வருவதால், நிர்ணயிக்கப்பட்ட அளவு மாநிலங்களுக்கு கொடுக்க முடியவில்லை. இதனால், உயிரிழப்புகள் ஏற்படுவது … Read more