பிரபாஸ் பட நடிகை தட்டி தூக்கிய ஜேசன் சஞ்சய்!. ஷூட்டிங் வேகமா போகுதாமே..

Vijay out .. Son in .. Jason Sanjay to debut in Tamil cinema!

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு காட்சியில் வந்து நடனமாடினார். இதைப்பார்த்த ரசிகர்கள் பின்னாளில் ஜேசன் சஞ்சய் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பார் என்றே எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரோ இயக்குனராக மாறிவிட்டர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தை சஞ்சய் இயக்குகிறார் என்கிற செய்தி ஒரு வருடத்திற்கு முன்பே வெளியானது. ஆனால், அதன்பின் எந்த அப்டேட்டும் இல்லை. விஜயின் மகன் இயக்குனராகிறார் என்கிற செய்தி பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது. ஒருபக்கம் விஜய் இப்போது … Read more

எங்க அப்பாவை விட அஜித் அங்கிள்தான் கெத்து.. அவர எனக்கு ரொம்ப பிடிக்கும் – பட்டுன்னு சொன்ன ஜேசன் விஜய் !

எங்க அப்பாவை விட அஜித் அங்கிள்தான் கெத்து.. அவர எனக்கு ரொம்ப பிடிக்கும் – பட்டுன்னு சொன்ன ஜேசன் விஜய் ! தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் தளபதி என்று அன்போடு அழைத்து வருகின்றனர். குழந்தை முதல் பெரியவர்கள் வரை நடிகர் விஜய் என்றால் ரொம்ப பிடிக்கும். 50 வயதை கடந்த போதிலும், அவரது அழகும், நடனமும் ரசிகர்களை … Read more

அடேங்கப்பா! நம்ம தளபதி மகன் என்னமா கார் ஓட்றாரு! வீடியோ உள்ளே! மறக்காம பாருங்க!

தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவிலேயே இளைய தளபதிக்கு தான் அதிகமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இவர் கையசைத்தால் அந்தக் கையின் அசைவுக்கு ஆட்டம் போடும் எத்தனையோ இளம் தலைமுறைகள் இவரைப் பின்பற்றி வருகிறார்கள். இவர் படங்களின் தகவல்கள் இப்போ வந்து விடும். ஆனால் இவரது குடும்பத்தைப் பற்றிய தகவல் அவ்வளவு எளிதாக வருவதில்லை. தளபதிக்கு மகன் மகள் உள்ளனர். மற்ற திரைப்பட நடிகர்கள் தங்களது குடும்பப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு … Read more