அரியர் மாணவர்கள் தேர்ச்சி கட்டாயமா? இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரின் அதிரடி விளக்கம்

அரியர் மாணவர்கள் தேர்ச்சி என அறிவித்த விவகாரம் தொடர்பாக ஏஐசிடி இடமிருந்து எந்த கடிதமும் அரசுக்கு வரவில்லை என மீள்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் முதல் பல கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நிர்ணையிக்கப்படாத கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளன.   இந்தநிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற … Read more

திமுகவின் அடுத்த விக்கெட் அவர்தான்! அமைச்சர் ஜெயக்குமார் ! யார் அவர் ?

நேற்று காலையில் வெளிவந்த நாளிதழ் ஒன்றில் பொதுசெயலாளர் பதவி கிடைக்காதால் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் அதிருப்தியில் உள்ளார் என்பது போன்ற செய்தி வெளியானது.இதற்கு மறுப்பு தெரிவித்த துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ‘ஏதோ எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் கழகத்துக்குள் கலகத்தை உருவாக்க நான் முனைவதுபோல் ஒரு செய்தி வெளியானது இது என்மீது ஒரு களங்கத்தை கற்பிக்கின்ற வகையில் வந்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் எம்.எல்.ஏ, எம்.பி அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று … Read more

மானம் ரோசம் உள்ளவராக இருந்தால் சம்பளத்தை திருப்பி தர வேண்டும்! அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் எஸ்.வி.சேகர் க்கும் இடையே அவ்வப்போது கடும் வாக்கு வாதம் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது,இருமொழிக்கொள்கையே தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பயனிசாமி அறிவித்திருந்தார் இதற்கு எதிராக கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் அதிமுகவின் கொடியில் இருந்து அண்ணாவின் நீக்கி எம்ஜிஆர்,ஜெயலலிதா படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயரை வையுங்கள் அப்பதான் … Read more