பெயர் போட்டுக் கொண்டால் அப்படி ஆகிவிடுமா? முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு!

Will that be the case with the name? Ex-minister severely attacked!

பெயர் போட்டுக் கொண்டால் அப்படி ஆகிவிடுமா? முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு விடையளித்தார். அதிமுகவை யாராலும் அசைக்கவே முடியாது. இந்த கட்சியில் சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. அதிமுகவின் கோடியை  பயன்படுத்தவே உரிமை இல்லை என்று கூறுகிறோம். இந்நிலையில் பொதுச்செயலாளர் என அவரை கூறிக்கொள்வது தேர்தல் விதிகளுக்கு புறம்பானது. சிறையில் இருந்து வந்த எட்டு மாதத்தில், இதுவரை ஒரு முறை … Read more

வெளியானது டிரெய்லர் – ஜெயலலிதாவாக மிரட்டும் கங்கனா..!

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பிறந்த நாளான இன்று அவர் நடித்திருக்கும் தலைவி படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு படக்குழு வாழ்த்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் தலைவி. 20216ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த நிலையில் சினிமா, அரசியல், பொதுவாழ்வு என அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு அத்யாயத்தையும் படமாக்க திட்டமிடப்பட்டது. சட்டமன்றத்தில் கர்ஜிக்கும் ஜெயலலிதாவின் கேரக்டரில் நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தேர்வு செய்யப்பட்டார். இந்த பட்டத்தை ஜெயலலிதாவின் … Read more

ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிப்பு

TN Govt Anounced Veda Nilayam to become Jayalalithaa memorial

ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிப்பு

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆரம்பித்த திட்டத்தை நிறுத்த முடிவா?

TN Govt Decision to Stop Bi Cycle Scheme-News4 Tamil Online Tamil News Channel

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆரம்பித்த திட்டத்தை நிறுத்த முடிவா? அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு இந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய நிதி வழங்கப்படாததால், இந்த திட்டம் இத்துடன் கைவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2017-18ம் நிதியாண்டில் ரூ.16 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த 11, 12வது வகுப்பு பயிலும் மாணவிகள் … Read more