டிசம்பர் மாதம் முதல் 4ஜி சேவை! பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவிப்பு!!

டிசம்பர் மாதம் முதல் 4ஜி சேவை! பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவிப்பு!! இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தங்களுடைய 3ஜி நெட்வொர்க்கை 4ஜி நெட்வோர்க்காக மாற்றபடவுள்ளதாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. இந்தியாவில் ஏர்டெல், ஜியோ, விஐ, பி.எஸ்.என்.எல் ஆகிய நான்கு நெட்வொர்க் நிறுவனங்கள் தொலைதொடர்பு நெட்வொர்க் மற்றும் இணைய சேவையை வழங்கி வருகின்றது. இதில் ஏர்டெல், ஜியோ, வகை ஆகிய நிறுவனங்கள் 4ஜி சேவையையும், ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் … Read more

தினசரி டேட்டா தீர்ந்தாலும் இனி கவலையில்லை!! குறைந்த விலையில் ஜியோவின் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்!!

தினசரி டேட்டா தீர்ந்தாலும் இனி கவலையில்லை!! குறைந்த விலையில் ஜியோவின் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்!! அதிக அளவில் பொதுமக்கள் ஸ்மார்ட் போன்களை உபயோகித்து வருகின்றனர். அந்த வகையில் அதன் உபயோகத்திற்காக  இன்டர்நெட் தேவைப்படுகின்றது. அதனை வழங்குவதற்கே பல தனியார் நிறுவனங்கள் அமைப்பு செயல்படுகின்றது.அந்த வகையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ்  ஜியோ புதிய வசதி ஒன்றை தனது பயனாளர்களுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் ஜியோ சிம் பயனாளர்கள் தொடர்ந்து ரீசார்ஜ் செய்துவருபவர்களுக்கு  அதன் நிறுவனம் புதிய … Read more

பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த ஜியோ!  மூன்று மாதங்களில் இத்தனை பேரை இழந்துள்ளதா!

பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த ஜியோ!  மூன்று மாதங்களில் இத்தனை பேரை இழந்துள்ளதா. பிரபல ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு ஜியோ நிறுவனம் மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஜியோ சினிமாவின் மூலமாக இலவசமாக கிரிக்கெட் பார்க்கலாம் என்று வசதியை கொண்டு வந்து பிரபல ஓடிடி நிறுவனமான ஹாட்ஸ்டாருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது ஜியோ நிறுவனம். கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் இன்று வரை ரசிகர்களின் ஆதரவுடன் நடந்து கொண்டிருக்கின்றது. முன்பு எல்லாம் ஐபிஎல் … Read more

ஜியோ நிறுவனத்தின் புதிய திட்டம்! இனி ஐபிஎல் டி20 காண பணம் செலுத்த வேண்டாம் முற்றிலும் இலவசம்!

Jio's new plan! No more paying to watch IPL T20 completely free!

ஜியோ நிறுவனத்தின் புதிய திட்டம்! இனி ஐபிஎல் டி20 காண பணம் செலுத்த வேண்டாம் முற்றிலும் இலவசம்! ஐபிஎல் டி20 கிரிக்கெட்  தொடரின் உரிமைகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்தது.இதனுடைய டிஜிட்டல் உரிமைகளும் ஹாட்ஸ்டார் நிறுவனத்தினம் இருந்தது.ஆனால் தற்போது இந்த 2023 ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு உட்பட்ட வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியது.குறிப்பாக மொத்தம் ரூ 20,500 கோடி செலவு செய்து இந்த உரிமையை ஹாட்ஸ்டாரிடம் இருந்து … Read more

கைப்பேசி மாநாட்டில் பங்கேற்கும் மோடி! இன்று முதல் 5ஜி சேவை தொடக்கம்!

Modi will participate in the mobile conference! 5G service starts today!

கைப்பேசி மாநாட்டில் பங்கேற்கும் மோடி! இன்று முதல் 5ஜி சேவை தொடக்கம்! இன்று மோடி டெல்லி பிரகதி மைதானத்தில் நடைப்பெறும் ஆறாவது இந்திய கைப்பேசி மாநாட்டை தொடங்கி வைகின்றார்.கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஐஐடிகள் ,பெங்களூர் விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனம் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் நிறுவனமான சமீர் போன்றவைகள் தீவிர  ஆய்வு மேற்கொண்டனர்.அதன பிறகு 5ஜி சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடைமுறையில் உள்ள 4ஜி சேவையைவிட பல மடங்கு … Read more

தொலைத் தொடர்பு துறையில் ஜியோ படைத்த புதிய சாதனை!

ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் ஜியோ நிறுவனம் கடந்த மே மாதத்தில் 31 லட்சம் வாடிக்கையாளர்களை தன வசமாக்கி இருக்கிறது. இதன் மூலமாக ஜியோவின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 40.87 கோடியாக அதிகரித்திருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வருகின்ற ஜியோ நிறுவனம் தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது. நாட்டில் முதன்முறையாக குறைந்த விலையில் அன்லிமிடெட் இணைய சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலமாக அதிகளவிலான வாடிக்கையாளர்களை இந்த நிறுவனம் கவர்ந்திருக்கிறது. தற்போது தொலைதொடர்பு சேவை … Read more

வேலையில்லாமல் திண்டாடுபவரா ? உங்களுக்காக ஜியோ நிறுவனத்தில் வேலை காத்துகிடக்குது!!

வேலையில்லாமல் திண்டாடுபவரா ? உங்களுக்காக ஜியோ நிறுவனத்தில் வேலை காத்துகிடக்குது!!   இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆகும் (Reliance jio infocomm limited). புதிய வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Home Sales 2,Enter Prices sales Officer A, Area talent Acquisition Support Field Engineer , Li Fm Axis Engineer, State Ware House Executive மற்றும் பல காலிப்பணியிடங்களை … Read more

பி.எஸ்.என்.எல் யின் புதிய திட்டம்! ரூ.45 க்கு 45 நாட்கள் சலுகை!

BSNL's new project! 45 days offer for Rs. 45!

பி.எஸ்.என்.எல் யின் புதிய திட்டம்! ரூ.45 க்கு 45 நாட்கள் சலுகை! இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் மக்கள் அதிகளவு நெட் வர்க் கிடைக்கும் சிம்மையே உபயோகம் செய்ய நினைக்கின்றனர்.அந்தவகையில் ஜியோ,ஏர்டெல்,வோடாபோன் போன்றவை மக்களை கவர மாதம் தோறும் பல சலூகைகளை விடுகின்றனர்.அந்தவகையில் மக்கள் மாதம் தோறும் ஓர் சிம் கார்டிருந்து வேறொரு சிம் கார்டுக்கோ அல்லது புதிய சிம் களையோ வாங்கி உபயோகம் செய்தும் வருகின்றனர். இவற்றுடன் பல போட்டிகள் நடந்த வண்ணமகதான் உள்ளது.அந்தவகையில் இவர்களுக்கு நடுவில் … Read more

ஜியோ மற்றும் ஏர்டல் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி ரீஜார்ச் தேவையில்லை!

Jackpot to score for Geo and Airtel customers! No need to rehearse anymore!

ஜியோ மற்றும் ஏர்டல் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி  ரீஜார்ச் தேவையில்லை! கொரோனா தொற்று காலத்தில் பெருமளவு மக்கள் பாதித்து வருகின்றனர்.வேலைவாய்ப்பு இன்றியும் உணவின்றியும் மக்கள் தவித்து வருகின்றனர்.இந்த சூழலில் பல மக்கள் உதவி செய்தும் வருகின்றனர்.அந்தவகையில் ஜியோ மற்றும் ஏர்டல் நிறுவனமும் மக்களுக்கு உதவ முன் வந்துள்ளது.நெட்வர்க் நிறுவனத்தில் அதிக படியாக ஜியோ மற்றும் ஏர்டல் இடையே தான் அதிக போட்டி நிலவி வருகிறது. இவர்கள் இருவரும் தற்போது மக்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர்.ஏர்டல் … Read more

கொரோனா காலர்டியூனை(caller tune) நிரந்தரமாக டி-ஆக்டிவேட் செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்!

கொரோனா காலர்டியூனை(caller tune) நிரந்தரமாக டி-ஆக்டிவேட் செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்! தற்போதைய சூழலில் அவசரத்திற்காக கால் செய்யும் பொழுது கூட இந்த கொரோனா காலர் டியூனால் நாம் பெரிதும் அவஸ்தைக்கு உள்ளாகிருப்போம்.ஏன் தற்போது எட்டாம்கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்ட பொழுதுகூட இந்த காலர் டியூனை கட் (cut) செய்வதற்கான மீம்ஸ்கள்(memes) சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன.தற்போது கொரோனா காலர் டியூனை நிரந்தரமாக டி ஆக்டிவேட் செய்ய அந்தந்த நெட்வொர்கள் ஒரு எண்ணை வெளியிட்டுள்ளனர். அதை என்னவென்று … Read more