12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நேர்காணல் அடிப்படையில் ஊரக வளர்ச்சி வாரியத்தில் வேலை!!

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நேர்காணல் அடிப்படையில் ஊரக வளர்ச்சி வாரியத்தில் வேலை!! தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் காலியாக உள்ள மூத்த அறிவியலாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.இப்பணிக்கு தகுதி விருப்பம் இருப்பவர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன. வேலை வகை: அரசு வேலை நிறுவனம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியம் (TNBRD) பணியின் பெயர்: 1)மூத்த அறிவியலாளர் 2)சுருக்கெழுத்து தட்டச்சர் காலிப் … Read more

மகளிர் தனிச்சிறையில் மனநல ஆலோசகர் பணியிடம்!

மகளிர் தனிச்சிறையில் மனநல ஆலோசகர் பணியிடம்! மகளிர் தனிச்சிறையில் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக மனநல ஆலோசகர் (பெண்) பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இப்பணிக்கு கீழ்க்காணும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதி: Master degree in sociology/Psychology/Social Work  பணி அனுபவம் (Experience): Counsell experience in Mental Health institutions (or) community service.  இட ஒதுக்கீடு: பொதுப்பிரிவு பெண்கள் (General Turn (Priority-women) முன்னுரிமை பெற்றவர்கள் (Priority) : 1 ஊனமுற்ற முன்னாள் இராணுவத்தினர், … Read more