12 வகுப்பு படிவத்தவர்கள் கால்நடை பராமரிப்பு துறையில் பணிபுரிய விண்ணப்பம் செய்யலாம்..!!
12 வகுப்பு படிவத்தவர்கள் கால்நடை பராமரிப்பு துறையில் பணிபுரிய விண்ணப்பம் செய்யலாம்..!! தமிழக அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி காலியாக உள்ள “Veterinary Inspector” பணிக்கென மொத்தம் 31 பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய வருகின்ற 30 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு பணி நிறுவனம்: கால்நடை பராமரிப்புத் துறை பதவி: Veterinary Inspector … Read more