கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு.. அரசு வேலை! ஜனவரி 05 வரை விண்ணப்பம் செய்யலாம்!
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு.. அரசு வேலை! ஜனவரி 05 வரை விண்ணப்பம் செய்யலாம்! தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சென்னை குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஜனவரி 05 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: குற்ற வழக்கு … Read more