அங்கன்வாடியில் மொத்தம் 1100 காலிப்பணியிடங்கள்!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!
அங்கன்வாடியில் மொத்தம் 1100 காலிப்பணியிடங்கள்!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் காலியாக உள்ள 1100 பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.10 அல்லது 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வேலை(பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்) நிறுவனம்: அங்கன்வாடி பணி: 1)உதவியாளர் 2)மேற்பார்வையாளர் 3)ஆசிரியர் 4)பணியாளர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 1100 … Read more