பாத்துட்டு சும்மா இருக்க மாட்டோம்! தாலிபன்களை எச்சரித்த பைடன்!
ஆப்கானிஸ்தானில் உச்சகட்டத்தை எட்டியுள்ள போரால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளன. இதற்கு காரணம், நாட்டை கைப்பற்றி ஆட்சி அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வந்த தாலிபன் அமைப்பு, கடந்த ஒரு மாதமாக அதிரடித் தாக்குதல்களை நடத்தி ஆப்கானிஸ்தானை கிட்டத்தட்ட கைப்பற்றிவிட்டது. கடந்த வாரத்தில் 13 மாகாணங்களை கைப்பற்றிய தாலிபன்கள், நேற்று மசூர் இ ஷெரிஃப் என்ற மிகப்பெரிய நகரையும் கைப்பற்றியுள்ளனர். அதே நேரத்தில், தலைநகர் காபுலை நோக்கி நகர்ந்து வரும் தாலிபன்கள், காபுலில் … Read more