தமிழக இளைஞர்களை ஏமாற்றிய வடமாநிலத்தவர்! ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரயில் பெட்டியை எண்ணவிட்டு மோசடி !
நாட்டில் வேலையின்மை ஒருபுறம் அதிகரித்து வருகிறது இதனை பயன்படுத்தி பல மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி விடுகின்றனர். அரசு வேலை வாங்கி தருகிறேன், பெரிய நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்றெல்லாம் பொய் கூறி மோசடிக்காரர்கள் அப்பாவி மக்களிடம் பணத்தை கொள்ளையடித்து விடுகின்றனர். மக்களும் தங்களுக்கு எப்படியாவது வேலை கிடைத்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் பணத்தை கொடுத்து ஏமாந்துவிடுகின்றனர். வேலை மோசடி குறித்து நாம் பல செய்திகளை கேட்டறிந்து வரும் நிலையில் டெல்லியில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாங்கி … Read more