அப்போ ஷவர்மா இப்போ பர்கர்!!! நாமக்கல்லில் பர்கர் சாப்பிட்டவருக்கு வயிற்றுப் போக்கு!!!
அப்போ ஷவர்மா இப்போ பர்கர்!!! நாமக்கல்லில் பர்கர் சாப்பிட்டவருக்கு வயிற்றுப் போக்கு!!! நாமக்கல் மாவட்டத்தில் ஜங்க் புட்ஸ் வகைகளில் ஒன்றான பர்கர் உணவை சாப்பிட்ட ஒரு நபருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சந்தைப்பேட்டை புதூரில் சாந்தா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் கலையரசி அவர்கள் கடந்த செப்டம்பர் 16ம் தேதி ஷவர்மா வாங்கி சாப்பிட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் … Read more