பாகுபலி ஸ்டைலில் மகனுடன் போட்டோஷூட்… இணையத்தில் கலக்கும் காஜலின் லேட்டஸ்ட் புகைப்படம்
பாகுபலி ஸ்டைலில் மகனுடன் போட்டோஷூட்… இணையத்தில் கலக்கும் காஜலின் லேட்டஸ்ட் புகைப்படம் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக விளங்கியவர் காஜல் அகர்வால். இவர் 2004ஆம் ஆண்டு திரையுலகிற்கு அடி எடுத்து வைத்தார். சிறிது சிறிதாக தனது முயற்சியினால் முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தெலுங்கு கன்னடம் தமிழ் என அனைத்து மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் பரத்துடன் பழனி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 2008 … Read more