பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கள்ளச்சாரயம் விவகாரம்! இந்த எண்களுக்கு புகார்களை அறிவிக்கலாம்!!
பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கள்ளச்சாரயம் விவகாரம்! இந்த எண்களுக்கு புகார்களை அறிவிக்கலாம்! தமிழ் நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கள்ளச்சாரயம் விவகாரம் குறித்து தகவல்கள் தெரிவிக்க புகார் எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம் பகுதியை சேர்ந்த சிலர் கள்ளச்சாரயம் குடித்து வயிற்று வலி, வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சிகிச்சை பலன் இன்றி 13 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் சிலர் சிகிச்சை … Read more