தொடர்ந்து நீடிக்கும் ரேசன் அரிசி கடத்தல்!..களமிறங்கிய காவல்துறையினர்.. 

Continued smuggling of ration rice!

தொடர்ந்து நீடிக்கும் ரேசன் அரிசி கடத்தல்!..களமிறங்கிய காவல்துறையினர்.. கன்னியாகுமரி மாவட்டம் கேரளா எல்லைகுட்பட்ட ஒரு பகுதியில்  களியக்காவிளையில் நேற்று இரவு போலீஸார்கள் அதிரடி  கண்காணிப்பு வேட்டையில்   ஈடுபட்டனர். அப்போது வேகமாக ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.காவல் துறையினர் அந்த லாரியை மடக்கி பிடித்தனர். மேலும் கவனத்தோடு அந்த லாரியை சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார் லாரியை ஓட்டி வந்த அழகிய பாண்டி … Read more