இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கன்னியாகுமரி மாவட்டத்தில் கேட்டார் பகுதியில் புனித சவேரியார் பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இது கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆலயத்தில் பத்து நாட்கள் கோலாகலமாக திருவிழா நடைபெறும். இத்திருவிழாக்கான கொடியேற்றம் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்த டிசம்பர் மூன்றாம் தேதி கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தின் தேர்பவனி நடக்க உள்ளது. இதனை காண பல … Read more