வாயு தொல்லையை சரி செய்யும் “கற்பூரவள்ளி இலை குழம்பு” – செய்வது எப்படி?

வாயு தொல்லையை சரி செய்யும் “கற்பூரவள்ளி இலை குழம்பு” – செய்வது எப்படி? இன்றைய காலத்தில் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது வாயு தொல்லை.இந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வாயுத் தொல்லையை நீக்குவதில் கற்பூரவள்ளி முக்கிய பங்கு வைக்கிறது.இந்த கற்பூரவள்ளி செரிமா கோளாறு,வாயு பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *கற்பூரவள்ளி இலை -15 *வர மிளகாய் -15 *புளி – ஒரு பெரிய எலுமிச்சை பழ அளவு *கடுகு – 1 தேக்கரண்டி *வெந்தயம் … Read more