கர்நாடக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கையால் தமிழகத்தில் பரபரப்பு!!

Karnataka Govt's next move creates excitement in Tamil Nadu!!

கர்நாடக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கையால் தமிழகத்தில் பரபரப்பு!! கர்நாடக அரசு காவேரியின் குறுக்கே அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. மேலும் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற போது மேகதாது அணை கட்டப்படும் என்று தேர்தல் வாக்கு உறுதியை  காங்கிரஸ் தெரிவித்தது.  அதனை தொடர்ந்து  தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. அதனையடுத்து  கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றார். இதையடுத்து அவர் கர்நாடக மாநில நிதியமைச்சராகவும் பொறுப்பேற்றார். இந்த நிதியாண்டிற்காக பட்ஜெட் கூட்டத் தொடர் சில … Read more

குழந்தையை வளர்க்க தந்தைக்கு விடுமுறை அளிக்கப்படும்! அரசு வெளியிட்ட தகவல்?

The father will be given leave to raise the child! Information released by the government?

குழந்தையை வளர்க்க தந்தைக்கு விடுமுறை அளிக்கப்படும்! அரசு வெளியிட்ட தகவல்? நேற்று கர்நாடக மேல் சபையில் காங்கிரஸ் உறுப்பினர் நசீர் அகமது பல்வேறு வகையான கேள்வியை எழுப்பினார்.அதற்கு சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி  பதில் அளித்தார் அப்போது அவர் கூறுகையில் 18 வயது வரை உள்ளவர்களுக்கு பெற்றோரின்  அரவணைப்பு முழுமையாக தேவைப்படுகின்றது.பொதுவாகவே அரசு பெண் ஊழியர்களுக்கு 108 நாட்கள் குழந்தை வளர்ப்பு விடுமுறை வழங்கப்படுகின்றது. குழந்தைகள் 18 வயதை அடைவதற்குள் எப்போது வேண்டுமானாலும் அந்த விடுமுறையை எடுத்து கொள்ளலாம் … Read more

பள்ளி மற்றும் கல்லூரிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Masks are mandatory in schools and colleges! Action order issued by the government!

பள்ளி மற்றும் கல்லூரிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்து  வந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.மேலும் … Read more