ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை.. நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு!!

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை.. நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு!! கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் பொழுது மோடி சமூகம் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசினார். இதற்கு அப்போதே பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், பாஜக எம்எல்ஏ இது குறித்து ராகுல் காந்தி மீது வழக்கு தொடுத்தார். 2019 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கானது கடந்த நான்கு ஆண்டுகளாகவே விசாரிக்கப்பட்ட வந்த நிலையில் தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் … Read more

தேர்தலில் தோல்வியை மறைக்க இந்த நடவடிக்கை! தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கருத்து!!

தேர்தலில் தோல்வியை மறைக்க இந்த நடவடிக்கை! தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கருத்து! கர்நாடக மாநல சட்டசபை தேர்தலில் தோல்வி பெற்றதை மறைக்க பாஜக அரசு இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக முக ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். இது பாஜக கட்சியின் ஒற்றைத் தந்திரம் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் டுவீட் செய்துள்ளார். நேற்று அதாவது மே 19ம் தேதி 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக இந்திய ரிசர்வ் … Read more

பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் பதவியேற்பு விழா! 6 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு!!

பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் பதவியேற்பு விழா! 6 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு! பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாளை அதாவது மே 20ம் தேதி கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் பதவியேற்பு விழா நடக்கவுள்ளது. இந்த பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் சித்தராமையா அவர்களுக்கும் டி கே சிவக்குமார் அவர்களுக்கும் கடும் போட்டி … Read more

அடுத்த தேர்தலில் பாஜக சரித்திரம் படைக்கும்! பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து!!

அடுத்த தேர்தலில் பாஜக சரித்திரம் படைக்கும்! பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து! தமிழகத்தில் அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் பாஜக கட்சி சரித்திரம் படைக்கும் என்று அந்த கட்சியின்  மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த மே 10ம் தேதி நடைபெற்ற கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலில் பாஜக அரசு 65 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்தது. மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக … Read more

இவர்தான் உங்கள் தோல்விக்கு காரணம்! சசிகாந்த் செந்தில் விமர்சனம்!!

இவர்தான் உங்கள் தோல்விக்கு காரணம்! சசிகாந்த் செந்தில் விமர்சனம்! கர்நாடக மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு அண்ணாமலை அவர்கள் தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிகாந்த் செந்தில் மறைமுகமாக விமர்சித்துள்ளார். கர்நாடக மாநில சட்டசபை தேர்தலின் முடிவுகள் நேற்று அதாவது மே 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 130க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பாஜக கட்சி தோல்வி பெற்றது. காங்கிரஸ் வெற்றி … Read more

நேற்று வெளியான கர்நாடக தேர்தல் முடிவுகள்! நோட்டாவிற்கு இத்தனை வாக்குகளா!!

நேற்று வெளியான கர்நாடக தேர்தல் முடிவுகள்! நோட்டாவிற்கு இத்தனை வாக்குகளா! கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலின் முடிவுகள் நேற்று அதாவது மே 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி 130க்கும் மேற்பட்ட தொகுதிகளை பெற்று வெற்றி அடைந்துள்ளது. இதையடுத்து இந்த தேர்தலில் நோட்டா சின்னத்திற்கு எவ்வளவு வாக்குகள் விழுந்திருக்கின்றது என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல்களில் எந்த கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் வாக்கு செலுத்த நோட்டா என்ற நடைமுறை 2013ல் கொண்டு வரப்பட்டது. நோட்டா என்றால் … Read more