சேலம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் கைது! வெளிவரும் திடுக்கிடும் தகவல்!
சேலம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் கைது! வெளிவரும் திடுக்கிடும் தகவல்! கர்நாடக மாநிலம் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு திலக் நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சமீபத்தில் ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பெயரில் போலீசார் அவ்விடத்திற்கு சென்று பார்த்தபோது அக்பர் உசேன் என்பவரை கைது செய்தனர். அதற்குப் பிறகு அவரை தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் போலீசார் … Read more