மார்பு சளி பாதிப்பை நிமிடத்தில் குணமாக்கும் “கற்பூரவல்லி டானிக்” – தயார் செய்வது எப்படி?

மார்பு சளி பாதிப்பை நிமிடத்தில் குணமாக்கும் “கற்பூரவல்லி டானிக்” – தயார் செய்வது எப்படி? சாதாரண சளி நாளடைவில் நெஞ்சு சளியாக உருவெடுத்து நமக்கு தீராத தொல்லையாக மாறி விடுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். இந்த மார்பு சளியால் மூச்சு விடுதலில் சிரமம், தொண்டைப்புண் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படத் தொடங்கிவிடுகிறது. தொண்டை வலி, தொண்டை புண், நீஞ்சு அனத்தம், தலைவலி, மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு மூச்சு விடுதலில் சிரமம், வறட்டு … Read more