காங்கிரஸ் எம்பி-யின் கோடிக்கணக்கான சொத்துக்கள் திடீர் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி!
காங்கிரஸ் எம்பி-யின் கோடிக்கணக்கான சொத்துக்கள் திடீர் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி! காங்கிரஸ் எம்பி ஆன கார்த்திக் சிதம்பரத்தின் ரூ 11.04 கோடி சொத்துக்கள் அதிரடியாக அமலாக்கத்துறையால் திடீரென முடக்கம் செய்யப்பட்டது. இது பற்றிய தகவல் பின்வருமாறு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரத்தின் மகனும் தற்போதைய காங்கிரஸ் எம்பியும் ஆன கார்த்தி சிதம்பரம் மீது ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கான சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பிரிவு வழக்குப்பதிவு … Read more