“நாடற்ற ராஜா…” ஆதித்த கரிகாலனுக்குப் பிறகு வந்தியத் தேவன் லுக் அறிமுகம்… மிரட்டும் கார்த்தி

பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மறைந்த எழுத்தாளர் கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது. இப்படத்தில் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.மேலும் இந்த படத்திற்காக இவர்கள் பல்வேறு … Read more

இந்தியில் ரீமேக் ஆகும் கைதி… இயக்குனர் இவரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

இந்தியில் ரீமேக் ஆகும் கைதி… இயக்குனர் இவரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்! கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் திரைப்படத்திற்கு பின்னர் கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. இந்த படம் தீபாவளி நாளில் விஜய்யின் பிகில் திரைப்படத்தோடு வெளியாகியது. ஆனாலும் பிகில் படத்துக்கு நிகரான வெற்றியை கைதி பெற்றது .இந்த … Read more

நடிகர் சிவகர்த்திகேயனும்-தல அஜித்தும் மோதல்! ரசிகர்களுக்கு இடையே பரபரப்பு!

Actor Sivakarthikeyan and Thala Ajith clash

நடிகர் சிவகர்த்திகேயனும்-தல அஜித்தும் மோதல்! ரசிகர்களுக்கு இடையே பரபரப்பு! சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியானத் திரைப்படம் டான். இப்படத்தில் பிரியங்கா அருள் மோகனன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, முனீஸ்காந்த், சூரி, மனோபாலா, பால சரவணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிவகார்த்திகேயனின் 20வது படத்திற்கு பிரின்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். இதில் நாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். … Read more

அஜித்துடன் மோதும் நடிகர் கார்த்தி! வெளியானது அறிவிப்பு

அஜித்துடன் மோதும் நடிகர் கார்த்தி! வெளியானது அறிவிப்பு இயக்குநர் அமீர் இயக்கிய பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் கார்த்தி.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியாமணி நடித்துள்ளார். மேலும் இவர் பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 31ம் தேதி … Read more

கார்த்தியின் 22-வது படத்தின் சீக்ரெட்டை ரிலீஸ் செய்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் மக்களின்  ஃபேவரட் ஹீரோவாக  மாறியவர் நடிகர் கார்த்தி. இந்த படத்திற்கு பிறகு அவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சிறுத்தை, காஷ்மோராபோன்ற படங்களின் மூலம் நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து மெகா ஹிட் கொடுத்தார். மூன்றாவது முறையாக தனது 22-வது படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இவருடைய 22 வது படத்தை வெற்றிப்பட இயக்குனர் மித்ரன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமூக … Read more

வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெப்சி நிறுவனத்திற்கு சூர்யா அள்ளிக்கொடுத்த உதவித்தொகை

Suriya Joins with BJP MP-News4 Tamil Online Tamil News

வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெப்சி நிறுவனத்திற்கு சூர்யா அள்ளிக்கொடுத்த உதவித்தொகை நடிகர் சூர்யா திரைப்பட உலகில் சிறந்த நடிகர் மட்டுமில்லாமல் சமூக சேவகரும் கூட இது நாம் அனைவரும் அறிந்த விஷயம். அவரது அகரம் நிறுவனத்திலிருந்து தற்போது பலரும் மிக சிறந்த முறையில் படித்து வருகிறார்கள். தற்போது உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள ஒன்று கொரோனா வைரஸ். இதனால் பலர் தங்களது அன்றாட வேலையை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இது சினிமா துறையையும் விட்டு வைக்கவில்லை. சினிமா … Read more

சசிகுமாரின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மனைவி: ஜோடியா? தங்கையா?

சசிகுமாரின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மனைவி: ஜோடியா? தங்கையா? சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில் இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கின்றாரா? அல்லது தங்கையாக நடிக்கின்றாரா? என்பது குறித்த தகவலை இன்னும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். திருமணத்துக்கு பின்னர் 36 வயதினிலே என்ற படத்தில் நடித்த ஜோதிகா, அந்த படம் கொடுத்த வெற்றியை அடுத்து காற்றின் மொழி, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், செக்க சிவந்த வானம் … Read more

’கைதி’ போன்ற படங்கள் தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானது: பிரபல தயாரிப்பாளர்

’கைதி’ போன்ற படங்கள் தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானது: பிரபல தயாரிப்பாளர் தமிழ் சினிமாவுக்கு கைதி போன்ற திரைப்படங்கள் அதிக அளவில் வெளிவந்தால் தான் ஆரோக்கியமாக இருக்கும் என்று பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் கூறியுள்ளார் கடந்த தீபாவளியன்று வெளியான ’கைதி’ திரைப்படம் மிக அருமையாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பில்டப் காட்சிகள் இல்லாமல், நாயகிகள் குத்து டான்ஸ் இல்லாமல், பாடல்கள் இல்லாமல் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படம் பொதுமக்களுக்கு மிகவும் விருப்பம் உள்ள படமாக இருப்பதாகவும் அவர் … Read more