அமித்ஷாவிற்கு பதில் சந்தானபாரதி..போஸ்டரை ட்ரோல் செய்த கார்த்தி சிதம்பரம்..!! 

Karthi Chidambaram who trolled the poster of Santhanabharathi in reply to Amit Shah..!!

அமித்ஷாவிற்கு பதில் சந்தானபாரதி..போஸ்டரை ட்ரோல் செய்த கார்த்தி சிதம்பரம்..!!  தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார். இந்நிலையில் அவரை வரவேற்கும் விதமாக போஸ்டர் ஒன்று அடித்து ஒட்டப்பட்டுள்ளது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புகைப்படத்திற்கு பிரபல தமிழ் நடிகர் மற்றும் இயக்குனர் சந்தான பாரதியின் புகைப்படத்தை வைத்துள்ளனர். இந்த … Read more

திமுக எம்பிக்கு எதிராக திரும்பிய கார்த்தி சிதம்பரம்! அதிர்ச்சியில் தொண்டர்கள் 

Congress MP Karti Chidambaram Against DMK MP Dr Senthilkumar

திமுக எம்பிக்கு எதிராக திரும்பிய கார்த்தி சிதம்பரம்! அதிர்ச்சியில் தொண்டர்கள் தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பவர்.அந்த வகையில் பிரபலமாகும் நோக்கத்தில் எதாவது பேச அது அவருக்கே எதிராக அமையும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது.குறிப்பாக அவர் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் மற்றும் அவர் சார்ந்த பாமகவை தொடர்ந்து விமர்சனம் செய்வதும், அதற்கு அக்கட்சி தொண்டர்கள் இவரை விமர்சிப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஆர்வக் கோளாறில் அரசு விழாவின் … Read more

திமுகவுக்கு எதிராக சர்ச்சையை கிளப்பிய கார்த்திக் சிதம்பரம்! கூட்டணியில் விரிசலா? உச்சக்கட்ட கோபத்தில் உடன் பிறப்புகள்

Karti Chidambaram

திமுகவுக்கு எதிராக சர்ச்சையை கிளப்பிய கார்த்திக் சிதம்பரம்! கூட்டணியில் விரிசலா? உச்சக்கட்ட கோபத்தில் உடன் பிறப்புகள் தை முதல் நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தமிழர் திருநாளாகவும்,பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் தமிழர் திருநாளான இன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் தமிழக எம்பியுமான கார்த்திக் சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து பதிவை வெளியிட்டிருந்தார்.அவர் வெளியிட்டுள்ள … Read more