முன்னாள் அமைச்சருக்கு உறுதி அளித்த அதிமுக! ஆளும் கட்சி கருத்தில் கொள்ளவும்!
முன்னாள் அமைச்சருக்கு உறுதி அளித்த அதிமுக! ஆளும் கட்சி கருத்தில் கொள்ளவும்! ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பது இதுதான். தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அதன்மூலம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கின்ற ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, தமிழ் நாட்டு மக்களுக்கு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் கவனம் செலுத்தாமலும், தமிழக வளர்ச்சித் திட்டப் பணிகளில் கவனம் செலுத்தாமலும், எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை … Read more