வாயில் வைத்ததும் கரையும் கேரளா ஸ்பெஷல் பிளாக் ஹல்வா – ஆளை சுண்டி இழுக்கும் சுவையில் செய்வது எப்படி?

வாயில் வைத்ததும் கரையும் கேரளா ஸ்பெஷல் பிளாக் ஹல்வா – ஆளை சுண்டி இழுக்கும் சுவையில் செய்வது எப்படி? அறு சுவைகளில் இனிப்பு என்றால் நம் அனைவருக்கும் அலாதி பிரியம். சர்க்கரை, வெல்லம், கற்கண்டு உள்ளிட்ட இனிப்பு சுவை தரும் பொருட்களை வைத்து செய்யப்படும் பண்டங்கள் மிகவும் சுவையாக இருப்பதினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இனிப்பு பண்டங்களுக்கு அடிக்ட் ஆகிவிட்டோம். அந்த வகையில் கேரளாவின் பிளாக் ஹல்வா அதிக மணம் மற்றும் சுவையில் செய்யும் … Read more

கேரளா ஸ்டைல் கார சட்னி – சுவையாக செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் கார சட்னி – சுவையாக செய்வது எப்படி? நம் தென்னிந்தியர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் இட்லி, தோசை முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்த உணவு வகைக்கு கார சட்னி சிறந்த காமினேஷனாக இருக்கும். அதுவும் கேரளா ஸ்டைலில் செய்யப்படும் கார சட்னி அதிக சுவை மற்றும் மணத்துடன் இருக்கும். தேவையான பொருள்கள் :- *வர மிளகாய் – 4 *தேங்காய் துருவல் – 1/2 கப் *சாம்பார் வெங்காயம் – 4 *இஞ்சி – … Read more

கேரளா ஸ்டைல் பச்சரிசி ஆப்பம் – இப்படி செய்தால் செம்ம டேஸ்ட்டாக இருக்கும்!!

கேரளா ஸ்டைல் பச்சரிசி ஆப்பம் – இப்படி செய்தால் செம்ம டேஸ்ட்டாக இருக்கும்!! கேரளா மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று ஆப்பம். இதில் பச்சரிசி ஆப்பம், பால் ஆப்பம், ராகி ஆப்பம் என பல வகைகள் இருக்கிறது. இதில் பச்சரிசி, தேங்காய் சேர்த்து மாவாக அரைத்து ஆப்பம் செய்வது குறித்த தெளிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆப்பம் கேரள மக்களின் விருப்ப உணவாகும். தேவையான பொருட்கள்:- *பச்சரிசி – 2 கப் *தேங்காய் … Read more

கேரளா ஸ்பெஷல் ஓணம் அவியல் – சுவையாக செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் ஓணம் அவியல் – சுவையாக செய்வது எப்படி? நம் இந்திய நாட்டில் உள்ள மாநிலங்களில் உணவு வகை, சமையல் முறை வெவேறாக இருக்கிறது. அதில் கேரள மக்கள் தங்களது சமையலில் தேங்காய் எண்ணெய் உபயோகித்து சமைக்கின்றனர். இதனால் அவர்களின் உணவின் சுவை, வாசனை அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. புட்டு, இடியப்பம், கடலை கறி உள்ளிட்ட பிரபல கேரள உணவு வரிசையில் இருப்பது அவியல். பல வித காய்கறிகளை போட்டு சமைக்கப்படும் இந்த அவியல் ஓணம் … Read more

கேரளா ஸ்டைல் அரைச்சு வச்ச மீன் குழம்பு – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்!!

கேரளா ஸ்டைல் அரைச்சு வச்ச மீன் குழம்பு – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்!! நம்மில் பலருக்கு பிடித்த அசைவ உணவு மீன். இவை உடலுக்கு அதிக சத்துக்களை வழங்குகிறது. கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சிகளை விட மீனில் ஒமேகா 3 உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்து இருக்கிறது. இந்த மீனை வைத்து கேரளா ஸ்டைலில் அரைச்சு வச்ச மீன் குழம்பு செய்வது குறித்த செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *மீன் … Read more

கேரளா ஸ்டைல் “பைனாப்பிள் புளிச்சேரி” – இப்படி செய்தால் ருசி கூடும்!!

கேரளா ஸ்டைல் “பைனாப்பிள் புளிச்சேரி” – இப்படி செய்தால் ருசி கூடும்!! கேரளா மக்களின் விருப்ப உணவுகளில் ஒன்று பைனாப்பிள் புளிசேரி. இவை பழுத்த அன்னாசிப்பழம், தயிர், மஞ்சள் தூள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. தேவையான பொருட்கள்:- *பழுத்த அன்னாசிப் பழம் – 2 கீற்று *புளிப்பில்லாத தயிர் – 3/4 கப் *மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி *உப்பு – தேவையான அளவு அரைப்பதற்கு:- *தேங்காய் துண்டுகள் – 4 *சீரகம் – … Read more

கேரளா ஸ்டைலில் “பனானா ஜாம்” செய்வது எப்படி?

கேரளா ஸ்டைலில் “பனானா ஜாம்” செய்வது எப்படி? நம் அனைவருக்கும் பிடித்த கனிகளில் ஒன்று வாழை. இந்த வாழை அதிக ஊட்டசத்துக்களை கொண்டிருப்பதால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பழமாக திகழ்கிறது. இந்த வாழையில் சிப்ஸ், ஹல்வா, ஜூஸ் என்று பல்வேறு வித உணவுகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கனிந்த வாழையை கொண்டுகேரளா ஸ்டைலில் ஜாம் செய்வது குறித்த தெளிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறையில் செய்தால் வாழைப்பழ ஜாம் அதிக … Read more

கேரளா ஸ்டைல் உருளைக்கிழங்கு வறுவல் – அசத்தல் சுவையில் செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் உருளைக்கிழங்கு வறுவல் – அசத்தல் சுவையில் செய்வது எப்படி? நம்மில் பெரும்பாலானோருக்கு உருளைக்கிழங்கில் தயாரிக்கப்பட்ட உணவு என்றால் அலாதி பிரியம். கிட்டத்தட்ட சிக்கன் சுவையில் இருக்கும் உருளைக்கிழங்கை வைத்து சுவையான மசாலா வறுவல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். இந்த உருளைக்கிழங்கு வறுவல் கேரள மக்களின் பேவரைட் உணவு வகைகளில் ஒன்றாகும். தேவையான பொருட்கள்:- வேக வைக்க: *உருளைக்கிழங்கு – 2 (நறுக்கியது) *மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி *உப்பு – சிறிதளவு … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “பச்சை மாங்கா பச்சடி” – சுவையாக செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “பச்சை மாங்கா பச்சடி” – சுவையாக செய்வது எப்படி? பச்சை மாங்கா வைத்து பச்சடி அதுவும் கேரளா ஸ்டைலில் செய்தால் அதிக சுவை மற்றும் மணமுடன் இருக்கும். தேவையான பொருட்கள்:- *பச்சை மாங்காய் – 1 *தயிர் – 300 கிராம் *தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி *கடுகு – 1/4 தேக்கரண்டி *கருவேப்பிலை – 1 கொத்து *மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி *மிளகாய் தூள் … Read more

Kerala Style Recipe: ஸ்பைசி கேரளா கடலை கறி – சுவையாக செய்வது எப்படி?

Kerala Style Recipe: ஸ்பைசி கேரளா கடலை கறி – சுவையாக செய்வது எப்படி? கருப்பு கொண்டக்கடலை வைத்து செய்யப்படும் குழம்பான கடலை கறி கேரள மக்களின் பேவரைட் உணவு வகை ஆகும். கடலைக் கறி செய்ய தேவையான பொருட்கள்:- *கருப்பு கொண்டை கடலை – 1 கப் *தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி *சோம்பு – 1/2 தேக்கரண்டி *ஏலக்காய் – 2 *கிராம்பு – 2 *பட்டை – 1 *பூண்டு – … Read more