Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “ஸ்வீட் மைதா மடக்கு” – செய்வது எப்படி?
Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “ஸ்வீட் மைதா மடக்கு” – செய்வது எப்படி? “ஸ்வீட் மடக்கு” என்ற இனிப்பு வகை கேரளா மக்களின் விருப்ப இனிப்பு பண்டமாகும். மைதா, சர்க்கரை வைத்து செய்யப்படும் இவற்றை கடையில் கிடைக்கும் அதே ருசியில் செய்வது குறித்த தெளிவான செய்முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *மைதா – 1 1/2 கப் *மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி *வெள்ளை சர்க்கரை – 3/4 கப் *வெண்ணெய் … Read more