கேரளா ஸ்பெஷல் “இஞ்சிப்புளி” – அதிக மணம் மற்றும் சுவையுடன் செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் "இஞ்சிப்புளி" - அதிக மணம் மற்றும் சுவையுடன் செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் “இஞ்சிப்புளி” – அதிக மணம் மற்றும் சுவையுடன் செய்வது எப்படி? பொதுவாக கேரளா உணவு என்றால் மிகவும் சுவையாகவும் பாரம்பரியமிக்க ஒன்றாகவும் இருக்கும். கேரள உணவு அதிக சுவையுடன் இருக்க காரணம் தேங்காய் எண்ணெய் தான். இவர்களின் பாரம்பரிய உணவு வகைகள் தனி சுவையை கொடுப்பதால் கேரளா மக்கள் மட்டும் இல்லை மற்ற மாநில மக்களும் கேரளா உணவை செய்து சாப்பிட விரும்புகின்றனர். அந்த வகையில் கேரளா ஸ்பெஷல் உணவு வகைகளில் ஒன்றான இஞ்சிப்புளி … Read more