Kerala Style Recipe: கேரள இடி சம்மந்தி – இப்படி செய்தால் ருசி கூடும்!!

Kerala Style Recipe: கேரள இடி சம்மந்தி – இப்படி செய்தால் ருசி கூடும்!! கேரளா பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று இடி சம்மந்தி. இந்த இடி சம்மந்தி தேங்காய் துருவல், வெங்காயம், உளுந்து, கடலை பருப்பு,கொத்தமல்லி உள்ளிட்ட பொருட்களை வறுத்து அரைத்து செய்யப்படும் உணவு வகை ஆகும். சூடான சாதத்திற்கு இந்த இடி சம்மந்தி சிறந்த காமினேஷனாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *தேங்கய் து௫வல் – 1 கப் *கடலைப௫ப்பு – 1/4 கப் *வெள்ளை … Read more