Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் ‘நெத்திலி தோரன்’ ரெசிபி செய்யும் முறை!!

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் ‘நெத்திலி தோரன்’ ரெசிபி செய்யும் முறை!! தமிழ்நாட்டில் நெத்திலி என்று அழைக்கப்படும் மீன் வகை கேரளாவில் நெத்தோலி, கொழுவா என்று அழைக்கப்படுகிறது. இந்த நெத்திலி மீன் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் மீன் வகை ஆகும். இதில் ப்ரை, குழம்பு, வறுவல் என பல வெரைட்டிகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெத்திலி மீனை வைத்து செய்யப்படும் அவியல் கேரளாவில் மிகவும் பேமஸான உணவு ஆகும். இதை நெத்திலி தோரன் … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் ‘சிக்கன் ரோஸ்ட்’ – இந்த முறையில் செய்து பாருங்கள்!!

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் ‘சிக்கன் ரோஸ்ட்’ – இந்த முறையில் செய்து பாருங்கள்!! நம்மில் பலருக்கு சிக்கன் என்று சொன்னாலே நாக்கில் எச்சில் ஊரும். அந்த அளவிற்கு சிக்கன் வெறியர்கள் பலர் இருக்கின்றோம். இந்த சிக்கனை வைத்து சில்லி, குழம்பு, பிரட்டல், வறுவல், பிரியாணி என பல வகைகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த சிக்கனை வைத்து செய்யப்படும் ரோஸ்ட் கேரளர்களின் பிரியமான நான் வெஜ் வகை ஆகும். இந்த சிக்கன் … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “மீன் மெளலி” – செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “மீன் மெளலி” – செய்வது எப்படி? நம் அனைவருக்கும் பிடித்த நான்-வெஜ் வகைகளில் ஒன்றான மீனில் அதிகளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கின்றது. இதில் மத்தி, நெத்திலி, ஜிலேபி, கெண்டை என பல வகைகள் இருக்கிறது. இதில் அதிகளவு சத்துக்கள் நிறைந்து இருப்பதினால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைத்து விடும். இந்த மீனில் ப்ரை, குழம்பு, வறுவல் என பல வெரைட்டி செய்து உண்ணப்பட்டு வருகிறது. இதில் … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்டைலில் தித்திக்கும் “பால் பாயசம்” – இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!!

Kerala Style Recipe: கேரளா ஸ்டைலில் தித்திக்கும் “பால் பாயசம்” – இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!! நமக்கு மிகவும் பிடித்த அறுசுவை உணவுகளில் ஒன்று இனிப்பு. இதில் பல்வேறு உணவு வகைகள் இருக்கிறது. இந்த இனிப்பு வகைகளில் ஒன்று பாயசம். இதில் ஜவ்வரிசி பாயசம், பாசிப்பயறு பாயசம், அரிசி பாயசம், அவல் பாயசம் என்று பல வகைகள் இருக்கிறது. அதில் ஒன்று தான் பால் பாயசம். இந்த வகை பாயசம் மிகவும் தித்திப்பாகவும், அதிக சுவையுடனும் … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் “பத்திரி” – சுவையாக செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் “பத்திரி” – சுவையாக செய்வது எப்படி? பத்திரி என்ற உணவு வகை கேரளாவில் மிகவும் பேமஸான ஒரு வகை ஆகும். அரிசி மாவை உருட்டி தவாவில் சப்பாத்தி போல் போட்டு எடுப்பதை தான் “பத்திரி” என்று அழைக்கிறார்கள். இவை சிம்பிள் மற்றும் சுவையான ரெசிபி வகைகளில் ஒன்றாகும். தேவையான பொருட்கள்:- *அரிசி மாவு – 1 கப் *சுத்தமான தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு *உப்பு – சிறிதளவு … Read more

Kerala Style Recipe: “உள்ளி வடா”.. இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்!!

Kerala Style Recipe: “உள்ளி வடா”.. இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்!! நம்ம ஊரில் கார வடை, மசால் வடை எப்படி பேமஸோ அதேபோல் தான் கேரளாவில் உள்ளி வடா பேமஸான பண்டமாகும். இது கடலை மாவு, மைதா மாவு, வெங்காயம் சேர்த்து பொரித்து உண்ணும் சுவையான ரெசிபி ஆகும். இந்த உள்ளி வடா கேரளா ஸ்டைலில் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *கடலைமாவு – 4 தேக்கரண்டி *மைதா … Read more

கேரளா ஸ்பெஷல் ரெசிபி: சுவையான சிம்பிளான ‘ரோஸ் எலாஞ்சி’ – செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் ரெசிபி: சுவையான சிம்பிளான ‘ரோஸ் எலாஞ்சி’ – செய்வது எப்படி? நம்மில் பலருக்கு தோசை என்றால் அலாதி பிரியம். இந்த தோசையில் இனிப்பு வைத்து சாப்பிட்டால் அதிக சுவையுடன் இருக்கும். இந்த தோசை மைதா + ரோஸ் எசன்ஸ் சேர்த்து தயாரிக்கப்பட்டு தேங்காய் + சர்க்கரை வைத்து பரிமாறப்படுகிறது. இந்த ரோஸ் எலாஞ்சிகேரளா மக்களின் பேவரைட் ரெசிபி ஆகும். தேவையான பொருட்கள்:- *மைதா மாவு – 1 கப் *முட்டை – 1 *உப்பு … Read more

கேரளா ஸ்டைல் புட்: “காலன்” – அதிக மணம் மற்றும் சுவையுடன் செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் புட்: “காலன்” – அதிக மணம் மற்றும் சுவையுடன் செய்வது எப்படி? சேனைக்கிழங்கு மற்றும் பரங்கிக்காயை மூலப்பொருளாக வைத்து சமைக்கப்டும் உணவு காலன். இந்த ரெசிபி சூடான சாதத்திற்கு சிறந்த காமினேஷனாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *சேனைக்கிழங்கு – 1/2 கப் *பரங்கிக்காய் – 1/2 கப் *தேங்காய் துருவல் – 1/4 கப் *பச்சை மிளகாய் – 3 *வர மிளகாய் – 2 *சீரகம் – 1 தேக்கரண்டி *மிளகுத்தூள் – … Read more

கேரளா ரெசிபி: மலபார் ஸ்பெஷல் “பெட்டி பத்திரி” – சுவையாக செய்வது எப்படி?

கேரளா ரெசிபி: மலபார் ஸ்பெஷல் “பெட்டி பத்திரி” – சுவையாக செய்வது எப்படி? பெட்டி பத்திரி என்பது மலபார் பாணி இஃப்தார் உணவாகும். இது கோதுமை மாவு மற்றும் சிக்கன் வைத்து தயாரிக்கப்படும் சுவையான உணவு வகை ஆகும். இந்த பெட்டி பத்திரியை கேரளா ஸ்டைலில் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *சிக்கன் குழம்பு – தேவையான அளவு *கோதுமை மாவு – 1/4 கிலோ *எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு … Read more

கேரளா ஸ்பெஷல் ரெசிபி: ‘சின்ன முள்ளன் மீன் குழம்பு’ – ஊரை கூட்டும் மணத்துடன் செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் ரெசிபி: ‘சின்ன முள்ளன் மீன் குழம்பு’ – ஊரை கூட்டும் மணத்துடன் செய்வது எப்படி? மீன் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் நான் வெஜ் வகையாகும். இதில் மத்தி, ஜிலேபி, கெண்டை என பல வகைகள் இருக்கிறது. இதில் அதிகளவு ஒமேகா 3 உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து இருப்பதினால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைத்து விடும். இந்த மீனில் ப்ரை, குழம்பு, வறுவல் என பல வெரைட்டி செய்து உண்ணப்பட்டு வருகிறது. இதில் … Read more