5000 கொடுக்க மறுத்ததால் தாயைக் கொன்ற மகன்!
ரூ ஐந்தாயிரம் கொடுக்க மறுத்ததால் 21 வயதான இளம் ஆண் தனது தாயை கொன்று சூட்கேசில் மறைத்து வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஹரியானா பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. 21 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் தனது தாயைக் கொன்று சூட்கேஸில் மறைத்து அதை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் சென்று அதை ரயிலில் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜுக்குச் சென்று உடலை அப்புறப்படுத்த நினைத்துள்ளார். பீகாரைச் சேர்ந்த ஹிமான்ஷு என்பவர் தனது தாயிடம் ரூ.5,000 கேட்ட சம்பவம் … Read more