மது விருந்தின் போது தகராறு காரணமாக வெட்டப்பட்ட ரவுடி! போலீசாரின் அதிரடி!
மது விருந்தின் போது தகராறு காரணமாக வெட்டப்பட்ட ரவுடி! போலீசாரின் அதிரடி! திருவள்ளூர் மாவட்டத்தில், உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி, அருகே உள்ள பாலீஸ்வரன் கண்டிகை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரிஸ்க் பாஸ்கர் ஆவார். 35 வயதான இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. இவர் குண்டர் சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் … Read more