தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்தப் பகுதிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு ரயில் இயக்கம் அதற்கான முன்பதிவு தொடக்கம்!
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்தப் பகுதிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு ரயில் இயக்கம் அதற்கான முன்பதிவு தொடக்கம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்று பரவி இருந்தது. அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கியது. இருப்பினும் மக்கள் கூட்ட நெரிசலில் செல்ல அச்சமடைந்து பேருந்துகள் போன்ற போக்குவரத்தில் பயணம் செய்யவில்லை. மேலும் நீண்ட … Read more